Thursday, September 19, 2024

Sivaprakasa Maha Vidyalayam - Thumpalai - Point Pedro - 13-09-2024







Personality Development Programme

10.30 am to 11.30 am

Participants - 80

Urumpirai Saiva Tamil Vidyalayam - Swami Vivekananda Day - 12-09-2024

 



Personality Development Programme


7.30 am to 9.00 am

Participants - 800













மனிதா நீ மகத்தானவன்... பாடல்





பாடல் -
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா.

பாடகர்:
சுவாமி ஹரிவர்த்தானந்தஜி மகாராஜ்

வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா.

ஒருமுகமாய் மனம் குவித்தல் ஆற்றல் பொங்கியேழும்
அதை ஒரு செயலில் திருப்பிவிட்டால் வெற்றி நிற்சயம்
ஒருமுகமாய் மனம் குவித்தல் ஆற்றல் பொங்கியேழும்
அதை ஒரு செயலில் திருப்பிவிட்டால் வெற்றி நிற்சயம்
உறுதியோடு உழைக்கும் தன்மை உன்னிடம் இருந்தால்
நீ நினைப்பதெல்லாம் நிறைவேறும் நம்பிக்கைகொண்டால்
உறுதியோடு உழைக்கும் தன்மை உன்னிடம் இருந்தால்
நீ நினைப்பதெல்லாம் நிறைவேறும் நம்பிக்கைகொண்டால்
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா.


கடலைக்குடிக்கலாம் காற்றை நிறுத்தலாம்
கடலைக்குடிக்கலாம் நீ காற்றை நிறுத்தலாம்
உன் மனதை அடக்கினால் இந்த உலகைவெல்லலாம்
உன் மனதை அடக்கினால் இந்த உலகைவெல்லலாம்
இறப்பை தடுக்கலாம் மீண்டும் பிறக்க மறுக்கலாம்
இறப்பை தடுக்கலாம் மீண்டும் பிறக்க மறுக்கலாம்
இந்த இரவும் பகலும் இல்லா உலகில் என்றும் மகிழலாம்
இந்த இரவும் பகலும் இல்லா உலகில் என்றும் மகிழலாம்
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா.

வெற்றி தோல்வி இரண்டுமே வாழ்க்கையில் இருக்கு
அதில் கற்றுக்கொள்ளும் பாடம்தானே வீரனுக்கழகு
வெற்றி தோல்வி இரண்டுமே வாழ்க்கையில் இருக்கு
அதில் கற்றுக்கொள்ளும் பாடம்தானே வீரனுக்கழகு
தோல்விகண்டால் வாழ்க்கையில் நீ துவண்டுவிடாதே
தோல்விகண்டால் வாழ்க்கையில் நீ துவண்டுவிடாதே
அதில் பாடம் கற்று மீண்டும் முயல மறந்துவிடாதே
அதில் பாடம் கற்று மீண்டும் முயல மறந்துவிடாதே
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா.

வெற்றிபெற்ற மனிதரெல்லாம் பாடம்கற்றதெங்கே
தோல்விப்படிகள் ஏறிப்பெறா வெற்றிமாலையெங்கே
வெற்றிபெற்ற மனிதரெல்லாம் பாடம்கற்றதெங்கே
தோல்விப்படிகள் ஏறிப்பெறா வெற்றிமாலையெங்கே
பிறந்தகன்று எழுந்தபோது விழுந்ததில்லையா
பிறந்தகன்று எழுந்தபோது விழுந்ததில்லையா
அது மீண்டும் மீண்டும் எழுந்து நடந்து ஓடவில்லையா
மீண்டும் மீண்டும் எழுந்து நடந்து ஓடவில்லையா
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா.

இல்லை என்ற வார்த்தை தன்னை என்றும் சொல்லாதே
இயலாது என்று கூறி நீயும் படுத்துவிடாதே
இல்லை என்ற வார்த்தை தன்னை என்றும்சொல்லாதே
இயலாது என்று கூறி நீயும் படுத்துவிடாதே
எல்லையில்லா வலிமையெல்லாம் உனக்குள்ளிருக்கு
எல்லையில்லா வலிமையெல்லாம் உனக்குள்ளிருக்கு
நீ காலம் இடம் கடந்தவன் இதை மனதில் நிறுத்து
நீ காலம் இடம் கடந்தவன் இதை மனதில் நிறுத்து
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா.

வெற்றிதரும் ஆற்றல்யாவும் உனக்குள்ளிருக்கு
வெற்றிதரும் ஆற்றல்யாவும் உனக்குள்ளிருக்கு
அதை பெற்றுத்தரும் சாவி உந்தன் மனதை அடக்கு
அதை பெற்றுத்தரும் சாவி உந்தன் மனதை அடக்கு
வெற்றிவேண்டுமா வாழ்வில் வெற்றிவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா
ஒரு வீரனாக உலகம் உன்னை வாழ்த்தவேண்டுமா.













Tuesday, September 17, 2024

பொருளடக்கம் - Table of Contents - Personality Development Programmes




 

சுவாமி விவேகானந்தர்  எல்லா காலத்துக்கும் ஏற்ற ஒரு
சிறந்த ஆளுமை
சுவாமி விவேகானந்தர் தினம் 
ஆளுமை வளர்ச்சி செயல்முறைத் திட்டம்
Man Making & Character Building Education

Swami Vivekananda Day Personality Development Programmes – Objectives
https://svdayceylon.blogspot.com/2023/10/swami-vivekananda-day-programmes.html

நடைபெற்ற ஆளுமை வளர்ச்சி நிகழ்ச்சிகள்


SV Day Programme 1 - Palaly North Govt Mixed School
https://svdayceylon.blogspot.com/2023/10/sv-day-programme-1-palaly-north-govt.html


SV Day Programme 2 - Anaiccoddai Roman Catholic Tamil Mixed School
https://svdayceylon.blogspot.com/2023/10/sv-day-programme-2-anaiccoddai-roman.html


SV Day Pro 3 - Palaly North Govt Tamil Mixed School
https://svdayceylon.blogspot.com/2023/11/sv-day-pro-3-palaly-north-govt-tamil.html


Swami Vivekananda Day in Urumpirai - 24-03-2024
https://svdayceylon.blogspot.com/2024/04/swami-vivekananda-day-in-urumpirai-24.html


Personality Development Programme, Kilinochchi 13-07-2024
https://svdayceylon.blogspot.com/2024/07/personality-development-programme.html


Personality Development Programme , Urumpirai -
https://rkmceylon.blogspot.com/2023/07/urumpirai-personality-development.html


Kondavil Ramakrishna Maha Vidyalayam 10-09-2024
https://svdayceylon.blogspot.com/2024/09/kondavil-ramakrishna-maha-vidyalayam-10.html 

Velayutham Maha Vidyalayam - Point Pedro - 11-09-2024

Vadamarachchi Hindu Girls School, Point Pedro - 13-09-2024
https://svdayceylon.blogspot.com/2024/09/vadamarachchi-hindu-girls-school-point.html


Urumpirai Saiva Tamil Vidyalayam - Swami Vivekananda Day - 12-09-2024
https://svdayceylon.blogspot.com/2024/09/urumpirai-saiva-tamil-vidyalayam-swami.html

Sivaprakasa Maha Vidyalayam - Thumpalai - Point Pedro - 13-09-2024
https://svdayceylon.blogspot.com/2024/09/sivaprakasa-maha-vidyalayam-thumpalai.html


*****************************
ஆளுமை மேம்பாட்டுத் திட்டங்களை 
நடத்துவதற்கான ஆதாரங்கள்
Resources to conduct personality development programmes


மாணவர் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டி - Way to Good Cultured Children
https://svdayceylon.blogspot.com/2024/04/way-to-good-cultured-children.html


Man Making Education - மனிதனை உருவாக்கும் கல்வி
https://svdayceylon.blogspot.com/2024/06/man-making-education.html


Vivekananda's Ambitious Education for Youth - இளைஞர்களுக்கான விவேகானந்தரின் லட்சியக் கல்வி
https://svdayceylon.blogspot.com/2023/11/vivekanandas-ambitious-education-for.html

ஆளுமை வளர்ச்சிக்கு தியானம் - சுவாமி விவேகானந்தர்
https://svdayceylon.blogspot.com/2024/04/blog-post.html

சிலையும் நானே சிற்பியும் நானே

Education in Tamil literature - தமிழ் இலக்கியங்களில் கல்வி
https://svdayceylon.blogspot.com/2024/07/education-in-tamil-literature.html


வழிகாட்டல் தியானம் - Guided Meditation - 10 Minutes
https://rkmceylon.blogspot.com/2023/08/guided-meditation.html


Pamphlets for Personality Development of Students
https://rkmceylon.blogspot.com/2023/09/pamphlets-for-personality-development.html


மாணவர் ஆற்றல்களை வளர்க்கும் பாடல்கள்
https://svdayceylon.blogspot.com/2023/11/blog-post.html


Prayer - Veda Padam - Pranama Mantras
https://rkmceylon.blogspot.com/2024/03/prayer-veda-padam-pranama-mantras.html

**************************************
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின்  
வாழ்க்கையும் உபதேசங்களும்


ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சுருக்கமான வாழ்க்கையும் உபதேசங்களும்
https://rkmceylon.blogspot.com/2021/01/short-life-teachings-of-sri-ramakrishna.html


ஸ்ரீ சாரதா தேவியின் சுருக்கமான வாழ்க்கையும் உபதேசங்களும்
https://rkmceylon.blogspot.com/2021/01/short-life-of-sri-sarada-devi-tamil.html


சுவாமி விவேகானந்தரின் சுருக்கமான வாழ்க்கையும் உபதேசங்களும்
https://rkmceylon.blogspot.com/2021/01/short-life-teachings-of-swami.html


நாட்டிய நாடகம் - சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை - Dance Drama
https://rkmceylon.blogspot.com/2019/07/dance-drama-life-of-swami-vivekananda.html


சுவாமி விவேகானந்தரின் யாழ்ப்பாணப் பிரசங்கம்

கொழும்பில் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவு

விவேகானந்த நிகழ்நிலை (ஆன்லைன்) புத்தகங்கள் நூலகம்




********************************************
சுவாமி விவேகானந்தர் தினத்திற்கான போட்டிகள் 2024
https://svdayceylon.blogspot.com/2024/02/2024.html


Sivaprakasa Maha Vidyalayam - Thumpalai - Point Pedro - 13-09-2024

Personality Development Programme 10.30 am to 11.30 am Participants - 80 ஜீவனெல்லாம் இறைவன் என்ற ஞானத்திலே  பாடல் Jeevanellam Iraiva...